அசாமில் மாயமான இந்திய விமானப்படையின் விமானம் அருணாச்சல் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அசாமில் மாயமான இந்திய விமானப்படையின் விமானம் அருணாச்சல் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இந்திய விமானப் படையின், ஏ.என் - 32 ரக விமானம், ஜூன் 3ம் தேதி மதியம் புறப்பட்டது.

ஜூன் 3 தேதி மதியம் 13 பேருடன் அசாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் எண் 32 ரக விமானம் மாயமானது. அந்த விமானத்தின் பாகங்கள் இன்று அருணாச்சல் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.