அடிலைட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இந்தியா முன்னிலை

அடிலைட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இந்தியா முன்னிலை

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி அடிலைட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டத்தில் பும்ரா சதமடித்தார்.  இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழந்து 250 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாம் நாளான இன்று இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 166 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் விராட் கோலி 104 பந்துகளில்  34 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், லக்ஷ்மண் ஆகியோரை தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் 1000 ரன்கள் எடுத்த இிந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.