அடுத்த குறி ஜாகிர் நாயக் ..!

அடுத்த குறி ஜாகிர் நாயக் ..!

5 வது கிழக்கத்திய பொருளாதார நாடுகள் கூட்டமைப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொடுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் அதில் இன்று மலேசிய பிரதமர் மகதீர் பின் மொஹமதுவை சந்தித்த மோடி ஜாகிர் நாயக் விஷயம் குறித்து கேள்வி ஏழுப்பியதாகவும் அது குறித்து இருநாட்டு தலைவர்களிடையே முக்கியமான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் வெளியுறவு செயலர் விஜய் கோகலே செய்தியாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார்