அனைத்திற்கும் ஒரே அடையாள அட்டை..!

அனைத்திற்கும் ஒரே அடையாள அட்டை..!

பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் வங்கி கணக்கு என அனைத்திற்கும் சேர்த்து ஒரே அடையாள அட்டை இருந்தால் அரசு சேவை பெறுவது எளிதாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பானது டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்படும், அதற்காக தனியே மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றார்.