"அபுதாபி கோர்டில் ஹிந்தி"

"அபுதாபி கோர்டில் ஹிந்தி"

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் நீதிமன்றங்களில், ஹிந்தி  ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நீதிமன்றகளில் அராபிக் மற்றும் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருத்தது. இந்நிலையில் ஹிந்தி , மூன்றாவது ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

யு.ஏ.இ.யின் மொத்த மக்கள் தொகை, 90 லட்சம். இதில் 26 லட்சம் பேர் இந்தியர்கள் வசிக்கின்றனர். அதாவது மொத்த மக்கள் தொகையில், 30 சதவீதம் பேர் இந்தியர்கள். அதன்படி, ஹிந்தி, நீதிமன்றங்களில் மூன்றாவது ஆட்சி மொழியாக அறிவிக்கப்படுகிறது.