அப்போலோவில் ஜெயலலிதாவின் சாப்பாட்டு செலவு

அப்போலோவில் ஜெயலலிதாவின் சாப்பாட்டு செலவு

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 75 நாட்களுக்கு சாப்பாட்டுக்கான பில் மட்டும் ரூ. 1.17 கோடி என்று அப்போலோ மருத்துவமனை கூறியுள்ளது. இது தவிர லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவின் கட்டணம்  ரூ. 92.07 லட்சம் என்றும் சிங்கப்பூர்  மவுன்ட் மருத்துவமனை கட்டணமாக ரூ.1.29 கோடி என்றும் அப்போலோ மருத்துவமனை கூறியுள்ளது.