அமர்நாத் யாத்ரிகர்களுக்கு காஷ்மீரில் தங்குமிடம் - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

அமர்நாத் யாத்ரிகர்களுக்கு காஷ்மீரில் தங்குமிடம் - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

அமர்நாத் யாத்ரிகர்களுக்கு காஷ்மீரில் தங்குமிடம் - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு.   அமர்நாத் யாத்திரை மற்றும் வைஷ்ணவி தேவி ஆலயங்களுக்கு வரும் யாத்ரீகர்கள் தங்குவதற்கேற்ப சுற்றத்துறை துறை சார்பில் இரு தங்கும் விடுதிகள் கட்டப்படும் என மகாராஷ்டிரா அரசு  அறிவித்துள்ளது .

 விதி 370 ஐ நீக்கியபின் காஷ்மீரில் மற்ற மாநிலத்தவர் நிலம் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் மூலம் யாத்ரீகர்கள் பயன்பெறுவார்கள் மேலும் சுற்றத்துறையும் மேம்படும் என கூறப்படுகிறது.