அமிதாப் பச்சன் ரூ.5 லட்சம் நன்கொடை

அமிதாப் பச்சன் ரூ.5 லட்சம் நன்கொடை

 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 49 சிஆர்பிஎஃப்  குடும்பங்களுக்கு ரூ .5 லட்சம் நன்கொடையாக அளிப்பதாக  அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.மொத்தமாக ரூ. 2.45 கோடியை அமிதாப் பச்சன் நன்கொடையாக வழங்கவுள்ளார்.