அமித்ஷா அஜித் தோவல் ஆலோசனை கூட்டம் -  பீதியில் பிரிவினைவாதிகள்

அமித்ஷா அஜித் தோவல் ஆலோசனை கூட்டம் - பீதியில் பிரிவினைவாதிகள்

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான கூட்டம் ஒன்று டெல்லியில் உள்ள அந்த அமைச்சகத்தின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், உள்துறை செயலாளர் ராஜீவ் கௌபா மற்றும் மூத்த புலனாய்வு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான ஆர்டிகல் 370 நீக்கியுள்ளது. தேச மக்கள் இதை வரவேற்றாலும் சில பிரிவினைவாத அமைப்புகள் மத்திய அரசின் இந்த செயலுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். அமித் ஷாவின் தலைமையில் இன்று நடந்த இந்த கூட்டம் பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.