அயோத்தி வழக்கு கெடு விதித்தது நீதிமன்றம்

அயோத்தி வழக்கு கெடு விதித்தது நீதிமன்றம்

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில்  அக்டோபர் 18 க்குள் இருதரப்பு வாதத்தையும் முடிக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.  ராமஜெஎன்ம பூமி வழக்கு அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  

தினமும் சிறப்பு அமர்வில்  வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாதங்களை விரைந்தது முடிக்க வேண்டும் என இருதரப்பையும்  கேட்டுக்கொண்டுள்ளார்.