அரசியலமைப்பே நமக்கு வேதம் - தேவேந்திர பட்நாவிஸ்

அரசியலமைப்பே நமக்கு வேதம் - தேவேந்திர பட்நாவிஸ்

இந்திய அரசியமைப்பே நமக்கு வேதம், அரசியலமைப்பே நமக்கு பகவத் கீதை, பைபிள் மற்றும்  குரான் எல்லாம் என மகாராஷ்டிரா முதமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.  

பா.ஜ.க மற்றும் சிவசேனா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய முதல்வர் பட்நாவிஸ் 'எதிர்க்கட்சிகள் பா.ஜ.க இந்திய அரசியலமைப்பை மாற்றுவதாக கூறுகின்றன. ஆனால் நமக்கு இந்திய அரசியலமைப்பு தான் முதன்மையான வேதம் அதற்க்கு பின்னர் தான் மற்ற வேதங்கள் அனைத்தும், அரசியலமைப்பை காக்க நாம் தொடர்ந்து போராடவேண்டும்' என கூறினார்.