அருணாச்சல பிரதேசத்தில் தேர்தல் தொடங்கும் முன்னே வெற்றி கணக்கை தொடங்கியது பாஜக

அருணாச்சல பிரதேசத்தில் தேர்தல் தொடங்கும் முன்னே வெற்றி கணக்கை தொடங்கியது பாஜக

பாஜக அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. பொதுச் செயலாளர் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் துணைத் தலைவர் ராம் மாதவ் தனது சமூக வலைத்தளத்தில்(ட்விட்டர்) பாஜக தனது வெற்றியை அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து துவங்கியிருகிறது என்று பதிவிட்டுள்ளார்.