அருண் ஜெட்லி குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல்

அருண் ஜெட்லி குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல்

அருண் ஜெட்லி குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல்.  மறைந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குடும்பத்திற்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அரசு முறை பயணமாக அயல் நாடுகளுக்கு சென்றிந்த பிரதமர் மோடி மறைந்த அருண் ஜெட்லி அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கமுடியவில்லை. அதனால் நாடு திரும்பிய உடனே அவரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அருண் ஜெட்லியும் பிரதமர் மோடியும் முப்பது ஆண்டுகால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.