அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள்  பதிவேட்டின் இறுதி பட்டியல் வெளியீடு

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் வெளியீடு

 அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் வெளியீடு. அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மூன்றுகோடியே ஐம்பது லட்சம் பேர் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர், கிட்டத்தட்ட பத்தொன்பது லட்சம் பேர் இறுதி பட்டியலில் இடம் பெறவில்லை. 

 பட்டியல் வெளியீட்டின் மூலம் அஸ்ஸாம் மக்களின் பல ஆண்டு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அஸ்ஸாமிகள் கல்வி. வேலைவாய்ப்பு,வியாபாரம் போன்றவற்றில் முன்னிலை பெறுவர். பல மத்தியஅரசுகள் செய்ய துணியாததை பா.ஜ .க அரசு துணிச்சலாக செய்து முடித்துள்ளது.