ஆக்கிரமித்த காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்; விளாசிய வெங்கய்யா .

ஆக்கிரமித்த காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்; விளாசிய வெங்கய்யா .

டெல்லி: ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர்ப் பகுதியை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருகிணைந்த பகுதி என்றும் பாகிஸ்தான் இனி அதன் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் குறித்து மட்டுமே பேசவேண்டும் என்றும் வெங்கய்யா நாயுடு திட்டவட்டமாக கூறினார்.