ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றுமே இந்தியாவின் ஒரு பகுதிதான். அப்பகுதி மீதி இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இணைந்தது தான் முழுமையான இந்தியா, விரைவில் அதனை மீட்போம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது உலகில் எந்த நாடும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாத்தை வளர்ப்பதையே தன் கொள்கையாக கொண்டுள்ளது. 

பாகிஸ்தானில் மனிதஉரிமைகள் மீறப்படுகின்றது, சிறுபான்மையின மக்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்  என தெரிவித்தார்.