ஆயுதம் செய்வோம்

ஆயுதம் செய்வோம்

'உற்பத்திகான இந்தியா' இயக்கத்தின் கீழ் குஜராத் மாநிலத்தின் ஹஜிராவில் எல் & டி நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆயுத தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த தொழிற்சாலையில் 'K9 - VAJRA - T'  ரக தானியங்கி பீரங்கிகள்  தயாரிக்கப்பட உள்ளன.