ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் கல்லூரி மாணவர்கள்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் கல்லூரி மாணவர்கள்

ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்த  கல்லூரி மாணவர்கள் பெங்களூரில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
 இதில் பெருமழையும் பொருட்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் அணிவகுப்பில் பெருமளவு பங்கெடுத்தார்கள்