ஆர். எஸ். எஸ். இன்  'ஷாக்கா'  பயிற்சிகளால் உடல் மற்றும் மனம் வலுப்பெறும் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

ஆர். எஸ். எஸ். இன் 'ஷாக்கா' பயிற்சிகளால் உடல் மற்றும் மனம் வலுப்பெறும் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

ஆர். எஸ் .எஸ். இன்  'ஷாக்கா'  பயிற்சிகளால் உடல் மற்றும் மனம் வலுப்பெறும் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.  தனியார் துறை காவல் பணியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆர் .எஸ் .எஸ் இன்' ஷாக்கா' பயிற்சிகளில் கலந்துகொள்வதன் மூலம் நம்முடைய உடல் மற்றும் மனம் மேலும் வலுப்பெறும் என கூறினார். 

மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது கடந்த மக்களவை தேர்தலின்போது லட்சக்கணக்கான மக்கள் நாட்டை காக்க காவலர்களாக மாறினர்.  அவர்கள் 'ஷாக்கா' பயிற்சியின் சிறப்பை அறிந்து பயன் பெறவேண்டும் என கூறினார்.