ஆர் எஸ் எஸ் ஒரு அரசியல் கட்சி அல்ல. எந்த ஒரு அரசியல் கட்சியின் பாகமும் அல்ல. இது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான அமைப்பு. - ஆர் எஸ் எஸ் அகில பாரத இணைச்செயலாளர் மன்மோகன் வைத்யா.

ஆர் எஸ் எஸ் ஒரு அரசியல் கட்சி அல்ல. எந்த ஒரு அரசியல் கட்சியின் பாகமும் அல்ல. இது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான அமைப்பு. - ஆர் எஸ் எஸ் அகில பாரத இணைச்செயலாளர் மன்மோகன் வைத்யா.

சங்கம் இந்த சமுதாயத்திற்கான ஒரு இயக்கம் என்பதாலும் அந்த சமுதாயத்தில் அரசியல் என்பது ஒரு பாகமாக இருப்பதாலும் சங்கத்தில் பயிற்சி பெற்ற சில செயல் சேவகர்கள் அரசியலில் ஈடுபடுகிறார்கள். அரசியல் போல பல துறைகளில் ஸ்வயம்சேவகர்கள் அவர்களுடைய பங்கை ஆற்றி வருகிறார்கள். ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான தேர்தல் தேர்தல் நேரமாக இருப்பதால், ஸ்வயம் சேவகர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேசிய உரிமை மற்றும் உள்ளூர் முக்கியத்துவத்தை புரிந்து நம் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதுதான் சங்க ஸ்வயம் சேவகர்கள் பொது மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எந்தக் கட்சிக்கும் ஆர்எஸ்எஸ் ஓட்டு கேட்பதில்லை சில சொற்கள் சில இடங்களில் குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்காக ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவார்கள் அதை சங்கம் தடுப்பதும் இல்லை. ஆகையால் சங்கம் ஒரு அரசியல் கட்சியும் அல்ல எந்த ஒரு அரசியல் கட்சியின் பாகமும் அல்ல இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் இயக்கம் என்று ஆர் எஸ் எஸ் அகில பாரத இணைச்செயலாளர் மன்மோகன் வைத்யா அவர்கள் கூறியுள்ளார்.