ஆர்.எஸ்.எஸ் மட்டும் போதாது  சமூக ஆதரவும் வேண்டும்  - அனிருத் தேஷ் பாண்டே

ஆர்.எஸ்.எஸ் மட்டும் போதாது சமூக ஆதரவும் வேண்டும் - அனிருத் தேஷ் பாண்டே

தேசம் வளர்ச்சிப்பாதையில் நடை போடும் போது மக்களும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.வரலாற்றில் நிகழ்ந்த எல்லா மாற்றங்களும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்ததால் தான் நிகழ்ந்தது.தன்னார்வலர்கள் என்பவர்கள் வெறும் சமூகமாற்றத்திற்கான ஒரு தூண்டுகோள் மட்டுமே அவற்றோடு சமூகம் இல்லாவிட்டால் பயனில்லை என்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் தேசிய தகவல் தொடர்பாளர் ஸ்ரீ.அனிருத் தேஷ்பாண்டே கூறியுள்ளார்