ஆறு கோடி பயனாளிகளை கடந்த "உஜ்வாலா" திட்டம்

ஆறு கோடி பயனாளிகளை கடந்த "உஜ்வாலா" திட்டம்

ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதமர் நரேந்திர மோடியின் "உஜ்வாலா" திட்டம் 6 கோடி பயனாளிகளை கடந்துள்ளது. 6வது கோடி பயனாளிக்கு அதற்கான ஒப்புதலை புதுதில்லியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு இன்று வழங்கினார்.