ஆஸி தொடர்  :  இந்தியாவின் முதல் வெற்றி

ஆஸி தொடர் : இந்தியாவின் முதல் வெற்றி

ஆஸ்த்ரேலியாவில் நடைபெற்று வந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் முறையாக வெற்றியுடன் துவங்கி சாதனை படைத்துள்ளது இந்திய அணி. 


ஆஸ்திரேலியா  : முதல் இன்னிங்க்ஸ்  235/10  இரண்டாவது இன்னிங்க்ஸ் 291/10 

இந்தியா                : முதல் இன்னிங்க்ஸ் 250/10  இரண்டாவது இன்னிங்க்ஸ் 307/10