ஆஸ்கருக்கு செல்லும் இந்திய சினிமா..!

ஆஸ்கருக்கு செல்லும் இந்திய சினிமா..!

'மோட்டி பாக்' என்ற இந்திய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   ஹிமாலய மலையின் அடிவாரத்தில் வாழும் ஒரு விவசாயி தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே இப்படத்தின் கதைக்கரு.   

உத்தரகண்ட் முதலமைச்சர்  திரிவேந்திர  சிங் ராவத் இப்படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இக்குறும்படத்தின் இயக்குனர் நிர்மல் சந்தர் கூறியதாவது குறும்படம் பாரி கர்வால் என்ற கிராமத்தில் வாழும் வித்யாதத் அவர்களின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  மேலும் இது விவசாயிகளின் இடப்பெயர்ச்சியை பற்றி பேசுகின்றது.