ஆஸ்க்கார் ரேஸில் கல்லி பாய்..!

ஆஸ்க்கார் ரேஸில் கல்லி பாய்..!

கல்லி பாய் என்ற இந்தி படம் ஆஸ்க்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடித்த ‘கல்லி பாய்’ என்ற இந்தி படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்க்கார் போட்டிக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கபட்டுள்ளது.

புறநகர் பாடகன் ஒருவனின் இசை ஆர்வமே இப்படத்தின் மையக்கரு. இப்படம் வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கதது.