இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல்

இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல்

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெயட்லி உடல் நல குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் நிதித்துறை பொறுப்பு  தற்காலிகமாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டையும் பியூஷ் கோயல் தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.