இந்தியாவின் தந்தை மோடி..! - ராஜேந்திர பாலாஜி

இந்தியாவின் தந்தை மோடி..! - ராஜேந்திர பாலாஜி

இந்தியாவின் தந்தை என்றுமே மோடி தான் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.  அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய பாலாஜி  முன்னர் 'மோடி எங்கள் டாடி' என்று கூறினோம், இப்போது மோடிதான் இந்தியாவின் தந்தை என கூறி மகிழ்கிறோம் என்றார்.  

மேலும்  அவர் கூறியதாவது  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் மோடி மற்றும் அமித் ஷாவை கண்டு பயப்படுகின்றனர், ஆனால் இங்கு வந்தால் 'கோ பேக் மோடி' என்கின்றனர் என்றார்.