இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பிற்கு அமெரிக்கா ஆதரவு

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பிற்கு அமெரிக்கா ஆதரவு

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பிற்கு அமெரிக்கா ஆதரவு.   திருத்தப்பட்ட உபா ( UAPA ) சட்டத்தின்கீழ் மசூத் ஆசாத், ஹபீஸ் சையது , தாவூத் இப்ராஹிம் மற்றும் லக்வி ஆகியோர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்தியாவின் இத்தகைய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.   

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ள அறிக்கையில் 'ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிக்க இயலாது , இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு அளிக்கும்' என கூறப்பட்டுள்ளது.