இந்தியாவின் வலிமை பறைசாற்றப்பட்டுள்ளது

இந்தியாவின் வலிமை பறைசாற்றப்பட்டுள்ளது

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் வலிமை உலக அரங்கில் பறைசாற்றப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.  

விதி 370 ஐ நீக்கியதின் மூலம் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது  பாரத பிரதமர் நரேந்திர மோடி வலிமையான தலைவர் என்பதும் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.  காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்று ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பினார்.