இந்தியாவில் இருந்தது பாகிஸ்தான் செல்லும் நதிநீர் தடுத்து நிறுத்தம்.

இந்தியாவில் இருந்தது பாகிஸ்தான் செல்லும் நதிநீர் தடுத்து நிறுத்தம்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் நதிநீரை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது பாகிஸ்தான் செல்லும் நதிநீரை தடுத்து நிறுத்தி ராவி நதியில் சேரும் வகையில் திருப்பிவிடவுள்ளோம் இதன் மூலம் மின்சார உற்பத்தியை பெருக்க உள்ளோம். இந்நடவடிக்கை அனைத்தும் 1960இல் செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.