இந்தியாவில் கூகுள் ஆராய்ச்சிமையம்

இந்தியாவில் கூகுள் ஆராய்ச்சிமையம்

சர்வதேச தேடுதல் இயங்குதளமான கூகுள் தனது புதிய ஆராய்ச்சிமையத்தை இந்தியாவில் அமைக்க முடிவுசெய்துள்ளது.  கூகுள் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை பெங்களுருவில் தொடங்க உள்ளது.  

மருத்துவம், வேளாண்மை மற்றும் கல்வி ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கின்றது.