இந்தியாவை தாக்கினால்  பதிலடி கொடுப்போம்

இந்தியாவை தாக்கினால் பதிலடி கொடுப்போம்

இந்தியாவை தாக்கினால் அவர்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத பதிலடியை கொடுப்போம் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.    

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கையா நாயுடு  'இந்தியாவை யாரவது தாக்கினால் அவர்களுக்கு நாம் கொடுக்கும் பதிலடியில்  அவர்கள் மீண்டும் நம்மை தாக்கவேண்டும் என்ற எண்ணமே அவர்களிடத்தே எழ கூடாது' இவ்வாறு அவர் கூறினார்.  பாகிஸ்தானுக்கு மறைமுகமா விடுக்கபட்ட எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.