இந்தியா உங்களோடு உள்ளது

இந்தியா உங்களோடு உள்ளது

சந்திராயன் 2 பின்னடைவுக்கு பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி   இது தற்காலிக பின்னடைவே இந்திய நாடும் நாட்டு மக்களும் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறினார்.  

மேலும் அவர் கூறியதாவது உங்களின் கடின உழைப்பு என்றும் வீண்போகாது, தேசம் உங்களை எண்ணி பெருமை கொள்கிறது என்று தெரிவித்தார்.