இந்தியா கேட்டு கொண்டதின்படி தீவிரவாதி மசூத் அசார்-க்கு பிரான்ஸ் வைத்த வேட்டு

இந்தியா கேட்டு கொண்டதின்படி தீவிரவாதி மசூத் அசார்-க்கு பிரான்ஸ் வைத்த வேட்டு

தீவிரவாத அமைப்பான ஜெயஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் பிரான்ஸ் சொத்துகள் கையகப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. தீவிரவாதத்தை எதிர்க்கும் முயற்சியில் சீனா, பாகிஸ்தான் தவிர மற்ற அனைத்து நாடுகளும் தற்போது இந்தியாவுக்கு துணை நிற்க ஆரம்பித்துள்ளது.