இந்திய பிரதமரின் கோரிக்கையை ஏற்று பஹரைன் சிறையில் உள்ள இந்தியர்கள் விடுதலை

இந்திய பிரதமரின் கோரிக்கையை ஏற்று பஹரைன் சிறையில் உள்ள இந்தியர்கள் விடுதலை

பஹரைன் சிறையில் உள்ள இந்தியர்கள் விடுதலை. அயல் நாடுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக பஹரைன் நாட்டிற்கு  சென்றுள்ளார். அப்போது அந்நாட்டு அரசரை சந்தித்து சிறையில் உள்ள இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று அந்நாட்டு அரசாங்கம் 250 இந்தியர்களை விடுதலை செய்துள்ளது.