இந்திய பொருளாதாரம் மன்மோகன் சிங்  பெருமிதம்

இந்திய பொருளாதாரம் மன்மோகன் சிங் பெருமிதம்

பல்வேறு தடைகள் மற்றும் சிரமங்கள் இருந்தாலும் உலக பொருளாதாரத்தின் முக்கிய அதிகார சக்தியாக இந்தியா உருவெடுத்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.  தில்லியில் நடைபெற்ற "மாறி வரும் இந்தியா" என்ற அவரது நூல் வெளியீட்டு விழாவில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.