இந்திய யூனிசெப்பின் தூதுவராக ஹிமா தாஸ் நியமனம்

இந்திய யூனிசெப்பின் தூதுவராக ஹிமா தாஸ் நியமனம்

இருபது வயதுக்குப்பட்டோருக்கான உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் யூனிசெப் இந்தியா அமைப்பின் இளையோர் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த பொறுப்பில் ஹிமா தாஸ், இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகள், அவர்களின் தேவைகள் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது, அவர்களின் முழுமையான வளர்ச்சி குறித்த திட்டங்களில் குழந்தைகளையும் இளைஞர்களையும் பங்கு பெற செய்வது ஆகிய பணிகளில் ஈடுபடுவார்.