இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி

இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி

இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி. ஒலிம்பிக் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டத்தின் மூன்றாவது போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி. இந்திய அணியை சார்ந்த  மந்தீப் சிங் மூன்று கோல் அடித்து அசத்தல். இறுதியில் 6-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி. நாளை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது