இந்தி கற்றால்  தமிழர்களுக்கு பயனளிக்கும்

இந்தி கற்றால் தமிழர்களுக்கு பயனளிக்கும்

இந்தி மொழியை கற்று கொண்டால் தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்.   

அவர் மேலும் கூறியதாவது 'இந்தி மொழியை கூடுதலாக கற்றுக்கொண்டால் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு வேலை தேடி வரும் தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் நாட்டு மக்களை ஒற்றுமை படுத்தலாம்' என்றார்.