இனிமே நோ கிளாஸ் ரூம்ஸ்

இனிமே நோ கிளாஸ் ரூம்ஸ்

வகுப்பறைகளில் கற்பிக்கும் முறை படிப்படியாக குறைக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுக்கு  பாடத்திட்டங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ப்ரகாஷ் ஜவடேகர் கூறயுள்ளார்.

வரும் ஆண்டுகளில் வகுப்பறைகளில் கற்பிக்கப்படுவது 10% முதல் 20% வரை குறைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.