இன்று கூடியது தமிழக சட்டப்பேரவை

இன்று கூடியது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது. 

கவர்னர் தனது உரையில்,  தொழில் முனைவோரை  ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கை வகுக்கப்படும்.

இடைத்தேர்தல் நடக்க உள்ள திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி நீங்கலாக மாநிலம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா  ரூ.1,000/- வழங்கப்பட்டும்.

சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்ட திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து வழித்தடங்களிலும் இம்மாத இறுதிக்குள் ரயில்கள் இயக்கப்படும்.  ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கஜா புயல் நிவாரணம், ஸ்டெர்லைட், மேகதாது ஆகிய பிரச்சனைகளை வலியிறுத்தி திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சி உறுப்பினர்கள் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.