இன்று முதல் வரி குறைப்பு

இன்று முதல் வரி குறைப்பு

கடந்த டிசம்பர் 22ம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி இன்று முதல் 23  பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது. சில அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றின் விலை இனி குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், இசை புத்தகங்கள், ஜனதன் திட்டத்தின் மூலம் திறக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்குகள் ஆகியவை அவற்றில் சில.

சினிமா டிக்கெட்டுகள், டிவிக்கள், கம்ப்யூட்டர் மானிட்டர்கள், பவர் பேங்க்ஸ் ஆகியவற்றின் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது.