இப்போவே இப்படின்னா...!

இப்போவே இப்படின்னா...!

அனைத்து எதிர்கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பேசி முடிவெடுக்க வேண்டும். ராகுல்காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசியமும் இல்லை. அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே அணியாக இணையும் போது தனியாக யாரும் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.