இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள்

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள்

ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்துள்ளது. இஷாந்த் சர்மா நான்கு விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணியின் ஹாரீஸ் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இந்தியா 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326  ரன்கள் எடுத்துள்ளது.  இஷாந்த் சர்மா நான்கு விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் தலா  2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  ஆஸ்திரேலிய அணியின் ஹாரீஸ் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். 


நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இந்தியா 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.