இலங்கை அரசியல்

இலங்கை அரசியல்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில், இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேக்கு ஆதரவாக பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது. இலங்கை உச்ச நீதிமன்றமும் மகிந்த ராஜபக்சே பிரதமராக நீடிக்க தடை விதித்தது. இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். 

ரணில் விக்கிரமசிங்கே நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.