'இஸ்லாமியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் புகுத்தியதே தீண்டாமை' -  ஆர் .எஸ். எஸ். மூத்த தலைவர்

'இஸ்லாமியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் புகுத்தியதே தீண்டாமை' - ஆர் .எஸ். எஸ். மூத்த தலைவர்

இஸ்லாமியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகே தீண்டாமையும் சாதிப்பாகுபாடும் உண்டானது என ஆர். எஸ். எஸ். மூத்த தலைவர் கிருஷ்ண கோபால் பேச்சு. புத்தகவெளியீட்டு விழா ஒன்றில் பேசிய கிருஷ்ண கோபால் இந்திய சமூகத்தில் தீண்டாமையும் சாதிப்பாகுபாடும் என்றுமே இருந்தது இல்லை; இஸ்லாமிய வருகைக்கு பிறகே அவர்கள் இந்தியர்களிடம் தீண்டாமை தீயை உண்டாக்கினார்.


ஆங்கிலேயர்கள் நம்மை பிரித்தாள்வதற்காக சாதி பாகுபட்டை நம்மிடையே புகுத்தினர். இஸ்லாமியர்களின் ஆட்சிக்காலம் இந்தியாவின் இருண்ட காலம் ஆகும். இதற்கு நல்ல உதாரணம் ராஜா தாஹீர் மற்றும் அவரின் குடும்பத்தார் ஜோகர் நகரை நிர்மாணித்து கொண்டு இருந்தனர், அவர்கள் அதை செய்யவில்லையெனில் 'மேலைச்சா' என்பவர்களை கொண்டு தொடவைத்து அவர்களை தூழ்மை அற்றவர்களா மதகுருக்கள் மாற்றி விடுவார்களாம் இதுதான் இந்திய வரலாற்றில் நடந்த முதல் தீண்டாமை குறித்த பதிவு ஆகும். சாதிகள் அற்ற சமூகம் அமைப்பதே எங்களின் நோக்கமாகவும். நன்றி : சுவராஜ்யா