இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு கேரளத்தில் ஏற்படும் அபாயம்

இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு கேரளத்தில் ஏற்படும் அபாயம்

கேரளாவில் 22,500 இளம் தாய்மார்கள்! குழந்தைத் திருமணமும் இளவயது கர்ப்பிணிகளும்  இம் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இதில் 80 சதவீதம் தாய்மார்கள் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்கள்.  இந்த செய்தி அந்த சமுதாயத்தை பற்றி வருத்தப்பட வைக்கிறது. இஸ்லாமிய சமூக தலைவர்கள் அந்தப் பெண்களின் மேன்மைக்கு பாடுபட வேண்டுமே தவிர அவர்களை ஒரு வாக்கு வங்கியாக பயன்படுத்தக் கூடாது என்று நான் விரும்புகிறேன்.