இஸ்லாமிய மத வெறியர் ஜாகிர் நாயக் ஒரு மிகப்பெரிய ஞானி என்று காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி கூறியுள்ளார்.

பாரத நாட்டில் நடந்த பல அசம்பாவித சம்பவங்களிலும், தீவரவாத் தாக்குதல்களிலும், பல இளைஞர்கள் ஐஎஸ்.ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்கு காரணமனவர்தான் இந்த ஜாகிர் நாயக். இவரை இந்திய அரசு குற்றவாளியாக அறிவித்து தெடிவருகிறது.

ஆனால் இவர் மலேசியாவில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். இஸ்லாமியர்கள் வக்கு பெருவதற்காக தீவரவதிகளை ஆதரிக்கும் அளவிற்கு காங்கிரஸ் இறங்கி உள்ளது அபாயகரமானது.