ஈ - சிகரெட் தடை செய்யபடும்

ஈ - சிகரெட் தடை செய்யபடும்

ஈ - சிகரெட்டுகளை பயன்படுத்துவோரில் 77 சதவிகிதம் பேர் இளைஞர்கள். அதை பயன்படுத்துவோர் மட்டுமின்றி அருகில் நிற்போருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே ஈ - சிகரெட் பயன்பாட்டை தடை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விவாதம் நடத்தப்பட்டு பின்னர் இது முற்றிலுமாக தடை செய்யபடும் என்று மதிய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்