உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? 90 கோடிக்கு சொத்தும் 6 வீடு ! ஷபா இப்பவே கண்ண கட்டுதே...

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? 90 கோடிக்கு சொத்தும் 6 வீடு ! ஷபா இப்பவே கண்ண கட்டுதே...

பிரியங்கா காந்தியின் கணவரும் பல ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியும் ஆன ராபர்ட் வத்ராவிற்கு லண்டனில் 6 மற்றும் 90 கோடிக்கான சொத்து உள்ளதாக அமலாக்கத்துறை செய்தியை வெளியிட்டு உள்ளது. அய்யோ காங்கிரஸ் கட்சியின் ஏழை மருமகனுகே இவ்ளளவு சொத்து இருகிறது என்றால், காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் க்கு, இளவரசி பிரியங்கா, மஹா ராணி சோனியா மற்றும் அவர்கள் பினாமி பேரில் எவ்வளவு சொத்து இருக்கும் நெனச்சாலே தலை எல்லாம் சுத்துதே. அதை கணக்கு பண்ண நான் பள்ளி கல்லூரிகளில் படிச்ச கணக்கு பாடம் போதாதுனு தான் நினைக்குறேன்.அரசியல் ஒரு லாபகரமான தொழில் என்று இவர்களை பார்க்கும் போது தெரிகிறது.40,50வர்ஷம் எம் பியா இருந்து ஒரு சொந்த வீடு கூட வாங்க முடியாத உத்தமர்களே பார்த்து கத்துக்கோங்க,சரியான பிழைக்க தெரியாதவர்களாக இருகிங்களே பா!

- சின்ன தம்பி